நம் வலியை அவர்களும் அனுபவிப்பார்கள் : ராணுவம் கடும் பதிலடி கொடுக்கும் மனோகர் பாரிகர் உறுதி
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று ராணுவ உயர் அதிகாரிகள் பங்கு பெற்ற கருத்தரங்கு நடந்தது.
No comments:
Post a Comment