4 கருப்பின பெண்களை கற்பழித்த முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு 263 ஆண்டுகள் சிறைதண்டனை
அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா மாகாணத்தை சேர்ந்தவர் டேனியல் ஹோல்ட்ஸ்கிளே (29), போலீஸ் அதிகாரியாகப் பணிபுரிந்தார். இவர் கடந்த 2013 டிசம்பர் முதல் 2014-ம் ஆண்டு ஜூன் வரை ஏராளமான கருப்பின பெண்களை கற்பழித்தார்
No comments:
Post a Comment