சென்னையில் ஓடும் பஸ்சில் பயணியிடம் ரூ.6½ லட்சம் அபேஸ் செய்த விமான நிலைய ஊழியர் கைது
ஓடும் பஸ்சில் பயணியிடம் ரூ.6½ லட்சம் பணத்தை அபேஸ் செய்த டெல்லி விமான நிலைய ஊழியரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் அபேஸ் செய்யப்பட்ட பணம் உடனடியாக மீட்கப்பட்டது.
No comments:
Post a Comment