தங்கள் நாட்டுக்கு எதிராக விரோத போக்குடன் செயல்பட்டதாக அமெரிக்க மாணவரை வடகொரியா கைது செய்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் ஒட்டோ பிரடெரிக் வாம்பியர். இவர் சுற்றுலா விசாவில் வடகொரியாவுக்கு சென்றிருந்தார். மேலும்படிக்க
No comments:
Post a Comment