தலித், ஏழைகள், ஒடுக்கப்பட்டோரின் நலன்கள் காக்கப்படும்-பிரதமர் நரேந்திர மோடி உறுதி
தலித் ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை விவகாரத்தால் கடும் விமர்சனங்களை பாஜக சந்தித்து வரும் நிலையில், தங்களது அரசு தலித், ஏழைகள், ஒடுக்கப்பட்டோர்களுக்கு ஆதரவான அரசு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
No comments:
Post a Comment