நேதாஜியின் அஸ்தியை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்-மகள் அனிதா போஸ் கோரிக்கை
ஜப்பான் கோயிலில் வைக் கப்பட்டுள்ள அஸ்தி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுடையதுதானா என்பதை உறுதி செய்ய மரபணு பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என நேதாஜியின் மகள் அனிதா போஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment