மலேசியா அருகே படகு கவிழ்ந்து 13 பேரின் உடல்கள் கரை ஒதுங்கிய பரிதாபம்
மலேசியாவின் தெற்கு மாநிலமான ஜோகூரில் உள்ள பந்தார் பெனாவர் கடற்கரையோரம் நேற்று காலை 13 பேரின் உடல்கள் கரை ஒதுங்கி கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும்படிக்க
No comments:
Post a Comment