சென்னையில் பொங்கல் விழா கொண்டாட்டத்தையொட்டி, கடற்கரைகள், சுற்றுலா தலங்களில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் உள்ள மெரினா, எலியட்ஸ் கடற்கரைகள், மேலும்படிக்க
No comments:
Post a Comment