google1

Sunday, January 10, 2016

சென்னை‍‍ டூ கன்னியாகுமரி விரைவில் கப்பல் போக்குவரத்து

குமரியை சுற்றுலா மாவட்டமாக மாற்றுவது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர்  மகேஷ் சர்மா நேற்று குமரி மாவட்டம் வந்தார். வட்டக்கோட்டை, மருத்துவாழ்மலை ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மேலும்படிக்க

No comments:

Post a Comment