தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டு வர முடியாது சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சு
தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டு வர முடியாது என்று சட்டசபையில் தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் மது விலக்கு கொண்டு வர முன்வந்தால் தான் தமிழகத்தில் அமல்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment