google1

Sunday, January 17, 2016

ஈரான் மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நீக்கியது

ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் அமைப்பும் அறிவித்துள்ளன.


 அணு ஆராய்ச்சிகளை நிறுத்தவும், தங்கள் நாட்டு அணு ஆராய்ச்சி மையங்களில் சர்வதேச ஆய்வாளர்களை அனுமதிக்கவும் ஈரான் ஒப்புக் கொண்டதை அடுத்து மேலும்படிக்க

No comments:

Post a Comment