குடியரசு தினவிழா ஒத்திகை பயிற்சியில் மேற்பார்வையில் ஈடுப்பட்டு கொண்டிருந்த விமானப்படை அதிகாரி மீது கார் மோதியதில் விமானப்படை அதிகாரி பலியானார்.
கொல்கத்தாவில் உள்ள ரெட் சாலையில் குடியரசு தின விழாவிற்காக ஒத்திக்கை பயிற்ச்சி நடைபெற்று வருகின்றது. மேலும்படிக்க
No comments:
Post a Comment