நடுக்கடலில் தமிழக மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை அட்டூழியம்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை அவர்களின் இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். தலைமன்னார் கடற்கரை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் தீவிர மேலும்படிக்க
No comments:
Post a Comment