நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்; வங்கிகள் 3 நாட்கள் செயல்படாது
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் 5 கிளை வங்கிகளின் விதிமீறலை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நாளையும், நாளை மறுதினம் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் 3 மேலும்படிக்க
No comments:
Post a Comment