google1

Wednesday, January 6, 2016

2 கோடி பேருக்கு பொங்கல் பரிசு - ஜெயலலிதா அறிவிப்பு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

உலகத்தமிழர் அனைவராலும் கொண்டாடப்படும் திருவிழா தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகை ஆகும்.

பொங்கல் திருநாளான அறுவடைத்திருநாள் உழவருக்கு நன்றி செலுத்தும் திருநாள் ஆகும். இறைவனுக்கும், இயற்கைக்கும், உழவருக்கும், உழவருக்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment