google1

Tuesday, January 12, 2016

ஈரானுக்கு உளவு பார்த்த வழக்கு குவைத்தில் 2 பேருக்கு மரண தண்டனை

குவைத்தில் ஈரானுக்காகவும், ஹிஸ்புல்லா இயக்கத்துக்காகவும் உளவு பார்த்ததாக 26 பேர் மீது அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அல் அப்தாலி என்ற இயக்கத்தை சேர்ந்த இவர்கள், உளவு வேலையில் ஈடுபட்டதுடன், குவைத்துக்குள் ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் கடத்தி மேலும்படிக்க

No comments:

Post a Comment