மனைவிக்கு ரூ.1 லட்சம் ‘மதிப்புள்ள வாட்டர் புரூப்’ பட்டுப்புடவையை பரிசளித்த சித்தராமையா
கர்நாடக அரசின் பட்டு வளர்ச்சி வாரியத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கலைநுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தங்க சரிகை பட்டு சேலையை முதல்வர் சித்தராமையா, அவரது மனைவிக்கு வாங்கி கொடுத்தார். முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் தாவணகெரே மேலும்படிக்க
No comments:
Post a Comment