google1

Wednesday, January 7, 2015

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்- முதல்வர் ஓ.பி.எஸ். அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "2013-2014 ஆம் ஆண்டிற்கு 'சி' மற்றும் 'டி' தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment