காஷ்மீர் எல்லையில் தாக்குதல்: பாக். அத்துமீறலால் 57 கிராமங்களில் பாதிப்பு- பள்ளிகளுக்கு விடுமுறை
பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நேற்றும் எல்லைப் பகுதியில் அத்துமீறலில் ஈடுபட்டனர். நேற்று மதியம் 2 மணி அளவில் காஷ்மீர் மாநிலம் சம்பா, கதுவா பகுதிகளில் சிறு ரக பீரங்கிகள் மூலம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மேலும்படிக்க
No comments:
Post a Comment