காவல் நிலையத்தில் பெண் போலீஸ் பலாத்காரம் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
ஒடிசா காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீசை, இன்ஸ்பெக்டரே பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள ககத்பூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக (பொறுப்பு) பணியாற்றியவர் ஸ்ரீகாந்த் மேலும்படிக்க
No comments:
Post a Comment