google1

Sunday, January 11, 2015

சீனாவில் பசுக்களை கொல்லும் விவசாயிகள்

சீனாவில் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதனால் அங்கு பால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயிகள் உற்பத்தியாகும் பாலை கொட்டி வீணாக்கி வருகின்றனர்.

பால் விலை உயர்த்தி தருமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு மேலும்படிக்க

No comments:

Post a Comment