நெல்லையில் சிறுத்தை வீட்டுக்கு வீடு தாவி 6 மணி நேரம் அட்டகாசம் -கடித்து குதறியதில் 4 பேர் படுகாயம்
நெல்லை திருமால்நகரில் இன்று அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. சிறுத்தை கடித்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர். 6 மணி நேர போராட்டத்துக்கு பின் வனத்துறையினர் சிறுத்தையை மடக்கி பிடித்தனர்.
No comments:
Post a Comment