சான்றிதழ் வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாகக்கூறி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு 2 குழந்தைகளுடன் வந்த இளம்பெண் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாகர்கோவில் கலுங்கடி பகுதியைச் சேர்ந்தவர் திவ்ய பிரியதர்ஷினி. இவருக்கு திருமணமாகிவிட்டது. இதையடுத்து திவ்ய பிரியதர்ஷினி மேலும்படிக்க
No comments:
Post a Comment