சம்பாதிக்கும் திறமை இருப்பதை காரணம் காட்டி மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க மறுக்கக் கூடாது-டெல்லி கோர்ட்
கொடுமைக்காரக் கணவரான டெல்லியை சேர்ந்த டாக்டர் ஒருவரை விவாகரத்து செய்த அவருடைய மனைவி முன்னாள் கணவரிடம் இருந்து மாதாந்திர பராமரிப்பு தொகை (ஜீவனாம்சம்) கேட்டு டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
No comments:
Post a Comment