google1

Thursday, December 27, 2012

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 6 பேர் பலி

அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இதையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பனிக்கட்டிகள் குவிந்து போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மேலும்படிக்க

No comments:

Post a Comment