வரும் ஆண்டு வளமான ஆண்டாகட்டும் !
வறுமை ஏழ்மை இல்லாத ஆண்டாகட்டும் !
இயற்கையின் சீற்றம் இல்லாத ஆண்டாகட்டும் !
இயற்கை சீரான மழை தரும் ஆண்டாகட்டும் !
வஞ்சியருக்கு ஏற்றம் தரும் ஆண்டாகட்டும் !
வாலிபருக்கு மகிழ்ச்சித் தரும் ஆண்டாகட்டும் !
முதியோருக்கு இன்பம் மேலும்படிக்க
No comments:
Post a Comment