தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் நாளை அதிகாலை 2 மணி முதல் தரிசனம்
தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் புத்தாண்டு தினத்தில் அதிகாலை 2 மணி முதல் இரவு 10.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம் என்றும் மாற்றுத்திறனாளிகள் உடனடியாக தரிசனம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தி.நகர் திருமலை மேலும்படிக்க
No comments:
Post a Comment