காவிரியின் பாடல்:
அழுதுகொண்டே பிறந்தேனே பெற்றோர் நெஞ்சில்
.. அமுதமழைப் பொழிந்திடவே சிரிக்க வைத்தேன்
உழுதவரின் வயல்பசுமை உறுதல் கண்டே
.. உவப்புறுமந் நிலையிலவர் உள்ளம் பொங்க
பொழுதெல்லாம் மணக்கின்ற பூவாய் வந்தேன்
.. பூமிபெற்ற பொன்பொருளை எல்லாமுங் கூட
குழந்தையெனக் மேலும்படிக்க
No comments:
Post a Comment