சென்னையில் நடிகர்-நடிகைகள் 7-ந் தேதி உண்ணாவிரதம்; படப்பிடிப்பு-சினிமா காட்சிகள் ரத்து
மத்திய அரசின் சேவை வரியை கண்டித்து தமிழ் திரை உலகம் சார்பில் சென்னையில், வருகிற 7-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இதனால் அன்று படப்பிடிப்பு நடைபெறாது. சினிமா தியேட்டர்களில் காட்சிகளும் ரத்து செய்யப்படும் மேலும்படிக்க
No comments:
Post a Comment