மகரவிளக்கு பூஜை திருவிழாவுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை திருவிழா மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்திபெற்றவை. இந்த திருவிழா நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து மேலும்படிக்க
No comments:
Post a Comment