பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. மேலும்படிக்க
No comments:
Post a Comment