google1

Tuesday, March 8, 2011

திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கை அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை முதல்வர் கருணாநிதி இன்று மாலை அறிவித்தார்.

கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்:

திமுக - 121

காங்கிரஸ் - 63

பாமக - 30

விடுதலைச் சிறுத்தைகள் - மேலும்படிக்க

No comments:

Post a Comment