துணை நடிகைக்கு திருமண ஆசைகாட்டி ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக புகார்
சினிமா துணை நடிகையை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ரூ.25 லட்சம் வாங்கி கொண்டு திருமண நாளில் மணமகன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ஆழ்வார்திருநகர், நேரு தெருவில் மேலும்படிக்க
No comments:
Post a Comment