தேர்தல் ஆணையத்தின் பூத் சிலிப்பை கொண்டும் ஓட்டுப்போடலாம்
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களும், அதை தொலைத்தவர்களும் தேர்தல் ஆணையம் வழங்கும் வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்பை கொண்டும் ஓட்டுப் போடலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment