தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வைகோ எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு அவர் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கூறப்பட்டுள்ளதாவது:-
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து அதன் மேலும்படிக்க
No comments:
Post a Comment