ஜப்பானில் இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு
ஜப்பானில் வடகிழக்கு பகுதியில் உள்ள இஷினோமகி என்ற நகரில் பூகம்பம் ஏற்பட்டபோது வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி பலர் உயிர் இழந்தனர். இடிபாடுகளில் யாரும் சிக்கி இருப்பார்களா என்று கண்டறிவதற்காக போலீஸ் மேலும்படிக்க
No comments:
Post a Comment