google1

Tuesday, March 8, 2011

தி.மு.க., காங்கிரஸ் இடையே உடன்பாடு: காங்கிரஸுக்கு 63 தொகுதிகள்

திமுக-காங்கிரஸ் இடையே நிலவி வந்த தொகுதி பங்கீடு பிரச்னை இன்று மாலை முடிவுக்கு வந்தது.

காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்க திமுக ஒப்புக் கொண்டது.

இத்தகவலை மத்திய அமைச்சரும் தமிழக காங்கிரஸ் விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான குலாம் மேலும்படிக்க

No comments:

Post a Comment