கேரள அரசு அதிகாரிகளை கண்டித்த குழு தலைவர் நீதிபதி ஆனந்த்
முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொள்ள வந்த நீதிபதிகள் குழுவிடம் பயண திட்டத்தில் இல்லாத பகுதிகளை பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்த கேரள மாநில அரசு அதிகாரிகளை குழுத்தலைவர் நீதிபதி ஆனந்த் கண்டித்தார்.
No comments:
Post a Comment