google1

Thursday, December 23, 2010

தலித் கிறிஸ்தவர்களுக்கான உரிமைகள் கிடைத்திட போராடுவேன் கலைஞர்:

தலித் கிறிஸ்தவர்களுக்கும் அவர்களுக்கான உரிமைகள் கிடைத்திட பாடுபடுவேன், போராடவும் தயங்கமாட்டேன் என்று கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதல்வர் கருணாநிதி கூறினார்.


கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் அனைத்து திருச்சபைகள் ஒருங்கிணைந்து நடத்திய கிறிஸ்துமஸ் பெருவிழா முதல்வர் கருணாநிதி மேலும்படிக்க

No comments:

Post a Comment