கல்மாடி வீடுகளில் சோதனை
டெல்லி, மும்பை, புனேயில் ஒரே நேரத்தில் நடந்தது
காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் தொடர்பாக சுரேஷ் கல்மாடியின் வீடுகள் மற்றும் அலுவலகத்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். டெல்லி, மும்பை, புனே நகரங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது.
No comments:
Post a Comment