google1

Friday, December 24, 2010

எம்ஜிஆர் நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி

எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 23-வது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதை மேலும்படிக்க

No comments:

Post a Comment