google1

Tuesday, December 21, 2010

தினபலன் - 22-12-10

தினபலன் - 22-12-10


மேஷம்

சிவாலய வழிபாட்டில் சிந்தையைச் செலுத்தும் நாள். மூத்த சகோதரர்கள் உங்கள் முன்னேற்றத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வர். பூர்வீக சொத்துக்களை மாற்றியமைக்க முற்படுவீர்கள்.

ரிஷபம்

ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காணவேண்டிய நாள். எதிர்காலம் இனிமையாக மேலும்படிக்க

No comments:

Post a Comment