கீழக்கரை அருகே கடலில் படகு மூழ்கியதில் 20 பேர் பரிதாப பலி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரியபட்டணம் பகுதியைச் சேர்ந்த சிலர் வாழைத்தீவுக்கு உல்லாசப் பயணம் சென்றபோது ஒரு படகு கவிழ்ந்தது. இதில் 10 பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை மேலும்படிக்க
No comments:
Post a Comment