google1

Friday, December 24, 2010

கிரிக்கெட் வீரர்கள் சச்சின், கங்குலியை கடத்த சதி செய்த தீவிரவாதிகளுக்கு சிறை

கிரிக்கெட் வீரர்களான சச்சின் தெண்டுல்கர், கங்குலி ஆகியோரை கடத்திச் செல்ல `ஹூஜி' தீவிரவாதிகள் சதி செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளை விடுதலை செய்யுமாறு நிபந்தனை விதிக்கவும் திட்டமிட்டிருந்தனர். கடந்த 2002-ம் ஆண்டு நடந்த இந்த மேலும்படிக்க

No comments:

Post a Comment