தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்றும் கன மழை பெய்யும்
வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இன்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும்படிக்க
No comments:
Post a Comment