google1

Sunday, November 28, 2010

தொடர் மழை:9 மாவட்டங்களில் இன்று விடுமுறை

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இன்றும் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் 9 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு மேலும்படிக்க

No comments:

Post a Comment