google1

Monday, November 29, 2010

நடிகை சரண்யா 'திடீர்' மாயம்

"காதல்" படத்தில் கதாநாயகி சந்தியாவின் தோழியாக நடித்தவர் சரண்யா (வயது 23). "பேராண்மை" படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். தற்போது "மழைக்காலம்" படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். சரண்யாவை திடீரென்று காணவில்லை. அவர் மேலும்படிக்க

No comments:

Post a Comment