வட கொரியா நடத்திய தாக்குதலிற்கு உரிய பதிலடி கொடுக்கத் தவறினார் என்று குற்றச்சாற்றையடுத்து தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் பதவி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் இராணுவத் தளபதிக்கு பாதுகாப்பு அமைச்சகப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தென் மேலும்படிக்க
No comments:
Post a Comment