புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று மழைபெய்யும்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழைபெய்யும் என்று வானிலை அறிவித்துள்ளது.
இது பற்றி சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் மேலும்படிக்க
No comments:
Post a Comment