தடையை மீறி அ.தி.மு.க. பேரணி - நடிகர் ராமராஜன் உள்பட 100 பேர் கைதாகி விடுதலை
வாலாஜாபாத்தில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற நடிகர் ராமராஜன் உள்பட அ.தி.மு.க.வினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த வாலாஜாபாத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் மற்றும் மேலும்படிக்க
No comments:
Post a Comment